திங்கள், நவம்பர் 16, 2009

விஷம் எங்கே இருக்கிறது?
'கலி முதி போச்சு''எல்லாம் இதுகள பெத்தவங்கள சொல்லணும்''வர வர கோவிலுக்கும் வர முடியறது இல்ல''இதுக்கு எதாவது சட்டம் கொண்டு வரணும்''அது தேவை இல்ல, சட்ட சீர்திருத்தம் கொண்டு வரணும்'* * * * *அது வேறு ஒன்றும் இல்லை...விடுமுறை அல்லாத ஒரு நாளில்என் நான்கு வயது மூத்த அண்ணனோடு கோவிலுக்கு சென்றிருந்தேன்...மிகவும் எதார்த்தமாக என் நெற்றி குங்குமத்தை சரி செய்தான்...அதற்கு சாடுகிறதா இந்த சமூகம்?????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக