கோபத்தைக் குறைக்க கத்துக்க, டிவி பார்க்கும் நேரத்தை குறைச்சுக்க, கண்டதெல்லாம் சாப்பிட்டு பழகாதே..
- இது தாத்தா
சேலை கட்ட கத்துக்க, காலையில் நேரமே எழுந்து பழகிக்க, காசெல்லாம் கண்டபடி செலவு செய்யாதே..
-இது பாட்டி
Sentiment-ஆ இல்லாம Practical-ஆ இருந்து பழகு, எதிர்த்து பேசறத விடு, ஒரு விஷயத்தை நல்லா யோசிச்சு முடிவெடு..
-இது அப்பா
நல்லா சமைக்க கத்துக்க, பொறுப்பா இருக்கனும், எப்ப பாரு மொபைல், லேப்டாப்’லயே இருக்காத..
-இது அம்மா
Traffic-ல வேகமா வண்டி ஓட்ட கத்துக்க, NFS இன்னும் கொஞ்சம் நல்லா விளையாட கத்துக்க.. -இது தம்பி
ஸ்ஸ்ஸ்.. அப்பப்பபா.... 19 வருடம் கத்துக்கிட்டதை விட, இனிமேல் தான் நிறையயயயய கத்துக்கனும் போலிருக்கே....
குறிப்பு: இன்னும் 40 ஏ நாளில் என் கற்றல் வாழ்க்கை (19 வருட அத்யாயம்) முடியப்போகிறதே.. :)